7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

Date:

சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!

உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள் எனப் திமுக-வுக்கு சவால் விட்டிருந்தார் ஆதவ் அர்ஜூனா. இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியையாவது தவெக வென்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்.” என பதில் கொடுத்திருக்கிறார்.

மீண்டும் உயர்ந்தது LPG சிலிண்டர் விலை!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே கடந்த மார்ச் 7-ம் தேதி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சிலிண்டர் ஒன்றுக்கு 29 ரூபாய் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஜூன் 7 முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 928.50 ரூபாயிலிருந்து 957.50 ரூபாயாக உயர்கிறது.

கேஸ் சிலிண்டர்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' – அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி...

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" – ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ்...

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ – சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய...

`ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்! – தவெக-வில் தஞ்சமடைந்த உடுமலை ராதாகிருஷ்ணனின் பின்னணி

உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். விவசாய குடும்ப பின்னணி...