27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

Kamal: 'புதிய கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது…'- தவெக விஜய் குறித்து கமல் பேசியது என்ன?

Date:

தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் மே 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதில் தி.மு.க-வின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

கமல்ஹாசன் – ஸ்டாலின்

அதேபோல மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட்டில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிந்தார்.

நேற்று(மே 30) ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.

இந்நிலையில் இன்று (மே 31) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்டாலின், “நம் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மய்யத்தின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். பாரபட்சம் இல்லாதத் தமிழர்களுக்கான குரலாக அது இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், “ நானே புதியக் கட்சி தான். புதிய கட்சிகளைப் பற்றி  விமர்சிக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"மாணவர்கள் அனைவரும் சமம்!" – பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய...

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' – கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக...

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: 9 ஆண்டுகள் ஏன் கூட்டணி; இப்போது ஏன் பிரிவு? – மதிமுக விளக்கம்

இன்று சென்னை அண்ணா நகரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது...

`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' – டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம் கேட்கும் பிரேமலதா!

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு....