7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' – அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

Date:

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.

பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

இந்த இயக்கத்தின் முதல் அரசியல் களம் – வருகிற உள்ளாட்சித் தேர்தல் என்றும் கூறியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்து துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்கப்பட்டது.

“சினிமா துறையில் இருந்து வராத ஒரு பெரிய தலைவர் உருவாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வரும்” என்று கூறியிருக்கிறார்.

அண்ணாமலை

நேற்று முன்தினம் (ஜூன்‌ 5) தன்னுடைய அரசியல் இயக்கத்தில் சேர ‘We The Leaders’ அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார் அண்ணாமலை.

அவரது அழைப்பிற்கு முன், அந்த வலைதளத்தில் வெறும் 14,000 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

தற்போது அந்த வலைதளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....

"அதிமுகவின் வரலாறு தெரிந்துகொண்டு பேச வேண்டும்" – நிர்மல் குமாருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

அதிமுக குறித்து நேற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,...

புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! – அதிரடி காட்டிய பெண் நீதிபதி

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த...

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

சவால் விட்ட ஆர்.எஸ். பாரதி!உள்ளாட்சித் தேர்தலில் 25-ல் 1 மேயர் இடத்தையாவது...