21
April, 2026

A News 365Times Venture

21
Tuesday
April, 2026

A News 365Times Venture

காட்பாடி: `ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சி’ – வீடுதோறும் கடிதம்; கவனம் ஈர்த்த துரைமுருகன்

Date:

தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங்களின் குரலாக ஒரு மடல்’ என்ற தலைப்பில் தனது தொகுதியிலுள்ள ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் பெறப்பட்ட கோரிக்கைகளை தொகுத்து, அதை கடிதமாக தயார் செய்து, வீடுதோறும் சென்றடையச் செய்திருக்கிறார் துரைமுருகன்.

துரைமுருகன்

அதில், “எனதருமை ஊராட்சி மக்களே! உங்களின் சேவகனாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிசார்ந்து கீழ்காணும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் மட்டுமல்லாது, உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்து, நீங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் தொடரவுள்ள திராவிட மாடல் 2.O ஆட்சியில் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில்...

தமிழ்நாட்டில் தொடங்கியது `அமைதி நேரம்’ – ஓய்ந்தது 2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை...

அண்ணா நகர் 2026! – சிற்றரசின் ‘செக்-மேட்’ பாலிடிக்ஸ்!

சென்னை என்றாலே அது ‘திமுகவின் கோட்டை’ என்பது அரசியல் பாலபாடம். அதிலும்...

“கடைசி நேர ரிப்போர்ட்… கடுப்பான ஸ்டாலின்” – வேகம் எடுத்த உடன்பிறப்புகள்!

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும், சில தொகுதிகளில் கட்சியினர் காட்டும் சுணக்கமும் தி.மு.க...