5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

"சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது; அரசியல் மயமாகவில்லை" – பிரகாஷ் ராஜ் பதிவு

Date:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking”.

பிரகாஷ் ராஜ் பதிவு

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: 'ஒரே ஒரு வாக்கில்' சிவகங்கையை மொத்தமாகத் தட்டி சென்ற தவெக; அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே....

நெல்லை: வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள்; ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்!| Photos

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் - `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின்...

"இதை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்" – ராகுல் காந்தி – விஜய் போன்கால்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து...

"நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று பெருமையோடு உறங்குவேன்" – தோல்விக்குப் பிறகு TRB ராஜா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்வியையடுத்து தற்போதைய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது...