25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?

Date:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ‘பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026’-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

அந்தக் கட்டண உயர்வின் பட்டியல்…

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு:

36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.2,500

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.5,000

பாஸ்போர்ட்

60 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.3,500

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.6,000

தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.5,000

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.7,500

தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற

சாதாரண பாஸ்போர்ட் – ரூ.6,000

தட்கல் பாஸ்போர்ட் – ரூ.8,500

18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு…

36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் பாஸ்போர்ட்டிற்கு

சாதாரண கட்டணம் – ரூ.1,750

தட்கல் கட்டணம் இல்லை.

தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்குப் பதிலாக, 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் பெற

சாதாரண கட்டணம் – ரூ.4,250

தட்கல் கட்டணம் – ரூ.6,750

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' – EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்....

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' – அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள்...

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த...

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும்...