16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

WAQF Bill: கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! – அடுத்து என்ன?

Date:

‘இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா’, ‘இந்த மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது’ – இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தும் நேற்று முன்தினம் மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்

இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து எதிர்க்கட்சிகள் விவாதித்தனர். இந்த காரசார விவாதம் கிட்டதட்ட 12 மணிநேரத்திற்கு தொடர்ந்தது.

ஆனால், இறுதியில், மக்களவையில் 288 – 232 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து நேற்று வக்ஃபு வாரிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கேயும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விவாதம் கிட்டதட்ட 13 மணிநேரம் தொடர்ந்திருக்கிறது.

பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 128 – 95 வாக்கு வித்தியாசத்தில் மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி திரௌபதி முர்மு

அடுத்து என்ன?

மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா அடுத்ததாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

அவருடைய ஒப்புதலுக்கு பிறகு, இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும்.

முஸ்லீம்கள் எதிர்ப்பு

இந்த மசோதாவிற்கு, ‘இது முஸ்லீம்களுக்கு எதிரான துரோகம்’ எனக் குறிப்பிட்டு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்?' – முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்த சைபர் க்ரைம்

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த சில நாள்களுக்கு முன் இணையத்தில் சட்டவிரோதமாக...

"தேசப்பற்றை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.!" – பாஜக எம்.பி-க்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிற்கு திமுக எம்.பி...

தெலங்கானா Vs பாகிஸ்தான்? – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை...