17
September, 2026

A News 365Times Venture

17
Thursday
September, 2026

A News 365Times Venture

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

Date:

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது.

ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்கவில்லை.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் உலகிலேயே மிகச்சிறந்த கடன் தகுதி கொண்ட நாடு அமெரிக்காதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

புதிய முதலீடுகளால் நம் நாடு அசுர வளர்ச்சி கண்டு வருகிறது!

பெரும்பாலான நாடுகளுடன் நமக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.

ட்ரம்ப் பதிவு

அந்த நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தினாலே, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1.5 டிரில்லியன் டாலர்களைச் சம்பாதிக்க முடியும்.

‘பற்றாக்குறை’ என்ற சொல் நஷ்டம் என்பதற்கான ஒரு கவர்ச்சியான வார்த்தை தவிர வேறொன்றுமில்லை.

உலகின் ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டையுமே நாம் தான் சுமந்து கொண்டிருக்கிறோம். இதை இனிமேலும் தொடர முடியாது.

அமெரிக்காவிற்கான வட்டி விகிதங்களைக் குறையுங்கள். அதுவும் உடனடியாகக் குறையுங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" – ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய...

"ஒரு எம்பி பதவிக்காக திமுக உடன் கூட்டணி வைத்தார்கள்" – பிரேமலதாவுக்கு வன்னி அரசு பதிலடி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்திருக்கிறார். ...

லண்டன் பயணம்: “முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து…" – டி.ஆர்.பி. ராஜா அடுக்கும் கேள்விகள்

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், லண்டன்...

வேலூர்: திடீர் மாரடைப்பு.. உயிர் பிரியும் தறுவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

வேலூர் அருகேயுள்ள காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது...