24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

Russia – Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

Date:

நேற்று முன்தினம், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று துருக்கியில் இரு நாடுகளும் இரண்டாம் கட்டப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு, உக்ரைன் நேற்று ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இதனால், நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமா என்று பெரியளவில் உலக நாடுகளின் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்தது.

ரஷ்யா, உக்ரைன்

சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இரு நாடுகளும் நேற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல்கள்…

இந்த மாத (ஜூன்) இறுதிக்குள், ரஷ்யா அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.

இரு நாடுகளும் முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட போர் நிறுத்தம் குறித்த அறிக்கைகளை துருக்கி அதிகாரிகள் முன்னால் மாற்றம் செய்துகொண்டது.

அடுத்தகட்டமாக, இன்னும் உள்ள சில சிறைக் கைதிகளை இரு நாடுகள் அவரவர் நாட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பட்டியல் ரஷ்யாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை ரஷ்யா மீண்டும் உக்ரைனிற்கு அனுப்ப வேண்டும் என்று உக்ரைன் அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துருக்கி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஓன்கு கெசெலி, ‘இன்று நடந்த சந்திப்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி...

“ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" – அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி,...

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி… தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட...

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" – இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட்...