27
September, 2026

A News 365Times Venture

27
Sunday
September, 2026

A News 365Times Venture

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

Date:

தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட ஒழுங்கை நீக்கியுள்ளது.

அதாவது, இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த எந்தக் கேள்விக்கான பதிலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.

தவெக அரசின் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் எக்ஸ் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளது.

“பொதுத்துறை கீழ் வரக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரிவு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று தமிழ்நாடு அரசு விலக்கு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பொதுத்துறையின் சட்ட ஒழுங்கு பிரிவில் உள்ள அனைத்துத் தகவல்களும் Intelligence சம்பந்தமானது என்ற வகைப்பாடு செய்வது அபத்தமானது.

இந்த ஆணையை தமிழ்நாடு அரசு உடனே பின்வாங்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மை கொண்டு வருகிறோம் என்று சொல்லி அதற்கு மேல் எதிராகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது!”


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் – நிதி நிறுவன தேர்தல் காரணமா..?

தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான்...

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி – தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச்...

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' – மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில்...

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" – ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின்...