30
June, 2026

A News 365Times Venture

30
Tuesday
June, 2026

A News 365Times Venture

EPS-க்கு செக் வைத்த Premalatha, பின்னணியில் Udhayanidhi ஸ்கிரிப்ட்! | Elangovan Explains

Date:

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில் 

‘திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது’ என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். ‘கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்’ என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா. இந்த அட்டாக்குக்கு பின்னால், எ.வ வேலுவை வைத்து, ஸ்டாலின் ஆடும் ஆட்டமும் உள்ளது. அதிமுக கூட்டணியை உடைக்கும் வேலையில் இறங்கி உள்ளது உதயநிதி டீம். இன்னொரு பக்கம் ராமதாஸ் வைத்த செக்கை எதிர்பாக்காத எடப்பாடி. இந்த நெருக்கடிகளுக்கு நடுவில், கை கொடுத்த ஓபிஎஸ். இதற்குப் பின்னணியிலும் டெல்லியின் கணக்குகள் உள்ளது. அதே நேரத்தில் ஒரே ஆறுதல், சமாதானம் ஆகி இருக்கும் செங்கோட்டையன். எடப்பாடியைச் சுற்றி சுற்றி அணைகட்டும் அரசியல் சிக்கல்கள். சமாளிப்பாரா?!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி...

’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ – எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை...

`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ – கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர்,...

மதுரை: `தவெக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்; விசிக நிலைப்பாடு இதுதான்!' – திருமாவளவன்

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச்...