22
March, 2025

A News 365Times Venture

22
Saturday
March, 2025

A News 365Times Venture

`ECI குமஸ்தா தான்' -கொதிக்கும் ADMK | சிக்கலில் இரட்டை இலை -பின்னணியில் BJP? | DMK Imperfect Show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?

* `நிர்மலா சீதாராமன் வேறு கிரகத்தில் வாழ்கிறார்…’ – நாடாளுமன்றத்தில் சாடிய பிரியங்கா காந்தி

* Sanskrit: `இது பாரதம்… சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ – மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

* மோடிக்கு கைகொடுக்காமல் சென்றாரா இமானுவேல் மேக்ரான்? #ViralVideo Fact Check

* OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்.. பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மேன்!

* MODI டிகிரி விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

* விமானம் மூலம் சொந்த மக்களைக் கண்ணியம் காத்த வெனிசுலா?

* ஆந்திராவில் பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்.. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

* பெண் குழந்தை வேண்டாம்… சர்ச்சையைக் கிளப்பிய சிரஞ்சீவி!

* பவன் கல்யாண்: தமிழ்நாடு, கேரளாவில் சனாதன சுற்றுலா!

* இரட்டை இலை விவகாரம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

* தேர்தல் ஆணையத்தை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்!

* ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை?

* அதிகாரத்தைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை வாங்கிய ஓபிஎஸ்!

* கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: “கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – CPI(M) கண்டனம்

* `தம்பி… இதோ நீங்கள் கேட்ட புகைப்படங்கள்…’ – விசிக வன்னி அரசுக்கு ஜெயக்குமார் பதில்!

* கல்விக்கான ரூ.2401 கோடி ஒதுக்கவில்லை – அன்பில் மகேஷ்

* காம்தார் நகர் முதன்மை சாலைக்கு SPB பெயர் சூட்டல்!

* பெசன்ட் நகரிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு!

* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு… ஏன்?

* “நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன?” – லிவிங் ஸ்மைல் வித்யா

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Fair Delimitation: மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: “தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: "இரண்டாம்தர குடிமக்களாகிவிடும் அபாயம்" – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: "சொந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை" – முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...