1
September, 2026

A News 365Times Venture

1
Tuesday
September, 2026

A News 365Times Venture

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! – அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?

* “கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்” – செந்தில் பாலாஜி

* தமிழக அரசு ஊழியர்களுக்காக 9 புதிய அறிவிப்புகள்… – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

* சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

* வழக்கறிஞர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த டீ பார்ட்டி!

* “உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு துணைவேந்தர் மாநாட்டை நடத்துவது நாகரீகமற்றது” – வழக்கறிஞர் வில்சன்

* அண்ணா சொன்னதை நினைவில் வைத்து தைரியமாக மக்களை சந்தியுங்கள் – தவெக தலைவர் விஜய்

* கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

* ‘தவெக கூட்டத்தில் குழந்தைகள்’ – விஜய்க்குக் கோரிக்கை வைத்த தமிழிசை சௌந்தரராஜன்

* கோவையில் உதயநிதி ரோடு ஷோ & ஹாக்கி மைதானத்திற்கு உதயநிதி அடிக்கல்?

* தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி?

* பஹல்காம் தாக்குதல்: ரத்தம் கொதிக்கிறது – மோடி

* பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட கபில் சிபல் வலியுறுத்தல்

* “இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரைத் திறந்துவிட்டுள்ளது…” – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

* Pahalgam Attack: “பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டை முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி

* Pahalgam Attack: “பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்” – நடிகர் விஜய் ஆண்டனி

* மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

* அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை வாடிகனில் டிரம்பை சந்தித்த ஸெலென்ஸ்கி?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? – காங்கிரஸ் MLA குற்றசாட்டிற்கு தங்கம் தென்னரசு பதிலடி

"முன்னாள் முதல்வர் காமராஜர் மறைந்த போது அவரை நல்லடக்கம் செய்ய சென்னை...

`மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது!’ – புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித்...

“50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி: 106-வது இடத்தில் இந்திய ஜனநாயகம்" – எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவின் ஜனநாயகம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்...

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சு; மாடுபிடி வீரர்கள் எதிர்ப்பு; எம்எல்ஏ விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக)...