9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

Tamil News

TVK: உட்கட்சி பூசல், பேருந்து நிலைய சர்ச்சை; கைகொடுத்த ஹோலோகிராம் விஜய்; கும்பகோணத்தை வென்ற தவெக!

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் சாக்கோட்டை அன்பழகன், அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வைச் சேர்ந்த அசோக்குமார், நா.த.க-வில் மோ.ஆனந்த், த.வெ.க-வில் வினோத் போட்டியிட்டனர். தொடர்ந்து மூன்று முறை தொகுதியைத் தக்க வைத்திருந்த சாக்கோட்டை அன்பழகன்...

TVK: 'ஒரே ஒரு வாக்கில்' சிவகங்கையை மொத்தமாகத் தட்டி சென்ற தவெக; அமைச்சர் பெரியகருப்பன் தோல்வி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்.இவருக்கும், அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதிக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி வரை டஃப் போட்டி நிலவி...

நெல்லை: வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள்; ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்!| Photos

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் - `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின் அரசியல் பயணம்! Source link

"சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது; அரசியல் மயமாகவில்லை" – பிரகாஷ் ராஜ் பதிவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு....

"இதை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்" – ராகுல் காந்தி – விஜய் போன்கால்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளின் எண்ணிக்கை தவெக-விடம் இல்லை. இப்போது தவெக எந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று...

Popular

Subscribe