9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

Tamil News

`பொற்கோயில் ஆசியும், போர் யானை முழக்கமும்!’ – வேலூரில் சொல்லி அடித்த தவெக வினோத் கண்ணன்!

வேலூர் தொகுதியில், தி.மு.க சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ ப.கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோரை எதிர்த்து த.வெ.க-வில் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.வினோத் கண்ணன் போட்டியிட்டார். வினோத் கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே...

MGR காலத்து அரசியல் குடும்பம்; விஜய் நண்பர் – தூத்துக்குடியில் அமைச்சரையே வீழ்த்திய ஸ்ரீநாத் யார்?

விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் இறுதி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார் ஸ்ரீநாத். கல்லூரி காலம் முதலே விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், விஜய் தனது திரைப்பயணத்தை தொடங்கியபோதே ஸ்ரீநாத்தும்...

TVK: தொண்டர் டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; தவெக சுனில் ஆனந்த் பின்னணி என்ன?

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13...

TVK: '25 ஆண்டுகளாக அதிமுக கோட்டை' – கிணத்துக்கடவைக் கைப்பற்றிய தவெக விக்னேஷின் பின்னணி என்ன?

சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிட்டனர்.இத்தொகுதியில் உள்ள 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்களில்,  2 லட்சத்து 66...

TVK: உட்கட்சி பூசல், பேருந்து நிலைய சர்ச்சை; கைகொடுத்த ஹோலோகிராம் விஜய்; கும்பகோணத்தை வென்ற தவெக!

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் சாக்கோட்டை அன்பழகன், அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வைச் சேர்ந்த அசோக்குமார், நா.த.க-வில் மோ.ஆனந்த், த.வெ.க-வில் வினோத் போட்டியிட்டனர். தொடர்ந்து மூன்று முறை தொகுதியைத் தக்க வைத்திருந்த சாக்கோட்டை அன்பழகன்...

Popular

Subscribe