ஆகஸ்ட 2020 – தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 – தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2020 – தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2020 – தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2021 – தமிழக பா.ஜ.க மாநில தலைவராக கோவையில் மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்டபோது பிப்ரவரி 2022 – உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பிப்ரவரி 2022 – உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது ஏப்ரல் 2022 – கோவையிலுள்ள ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்ட முயற்சித்த போது..ஜூன் 2022 – கோவையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகனுடன் நிகழ்வில் கலந்து கொண்டபோது செப் 2022 – கோவை சிவானந்தா காலனியில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்டோபர் 2022- கோவை டவுன்ஹால் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பிற்கு பின் நிகழ்விடத்தில் அக்டோபர் 2022- கோவை டவுன்ஹால் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பிற்கு பின் அக்கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு டிசம்பர் 2022- கோவை அன்னுரில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதுடிசம்பர் 2022- கோவை அன்னுரில் நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதுடிசம்பர் 2022 – கோவை சுந்திரபுரத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் டிசம்பர் 2022 – சர்ச்சையான ரஃபேல் வாட்ச் விவகாரமும் அதன் பத்தரிகையாளர் சந்திப்பும் டிசம்பர் 2022- பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவுடன் கோவையில் பொதுக்கூட்டத்தில் பிப்ரவரி 2023 – கோவையில் பா.ஜ.க மகளிர் அணியினருடன் பிப்ரவரி 2024 – என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மார்ச் 2024 – கோவையில் ரோடு ஷோ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியுடன்மார்ச் 2024 – நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏப்ரல் 2024 – நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை பிரசார களத்தில்ஏப்ரல் 2024 – நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை பிரசார களத்தில்ஏப்ரல் 2024 – நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை பிரசார களத்தில்ஏப்ரல் 2024 – நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அண்ணாமலை பிரசார களத்தில்ஏப்ரல் 2024 – கோவையில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதும் கொடுத்த பிரஸ் மீட் டிசம்பர் 2024 – தமிழக அரசை கண்டித்து கோவை காந்திபுரத்தில் கைதானபோது டிசம்பர் 2024 – தமிழக அரசை கண்டித்து கோவையிலுள்ள தனது வீட்டிற்கு முன் சாட்டையால் தன்னை அடித்துக்கொண்டு போது பிப்ரவரி 2025 – கோவை மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவகத்தை திறக்க வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன்மார்ச் 2025 – அதிமுக எம்.எல்.ஏ வேலுமணி இல்ல திருமணவிழாவில் முன்னாள் கவர்னர் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராஜனுடன் அக்டோபர் 2025 – துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனின் முதல் கோவை நிகழ்வில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுடன் டிசம்பர் 2025 – மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டபின் அதன் தலைவர்களும் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏப்ரல் 2026 – தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில்ஏப்ரல் 2026 – தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில்ஏப்ரல் 2026 – தமிழக சட்டசபை தேர்தல் பிரசார களத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா மற்றும் கோவை வடக்கு பா.ஜ.க வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுடன்