24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

“சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' – நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

Date:

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,

“தமிழ்நாட்டில், ‘நாங்க தான் அதிக வரி கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஒரு ரூபாயில 7 பைசாக்கூட எங்களுக்கு நீங்க திருப்பி தர்றதில்லை’ என்ற குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. சாலை, ரயில்வே போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது.

நிர்மலா சீதாராமன்

அரியலூர், கோவில்பட்டி…

நாட்டில் உள்ள 25 சதவகித எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கு தான் இருக்கின்றன. வரி குறித்து கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும், கோவையும், ‘நாங்க தான் பணம் கொடுக்குறோம். அதனால, எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க. அங்கே செலவு செய்யாதீர்கள்’ என்று சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் அந்த மாதிரியான பாலிசிகள் இல்லை” என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்… அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை...

"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்"- ஸ்டாலின்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில்,...

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...