5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

"நீண்ட நாள்களுக்கு பிறகு இன்று பெருமையோடு உறங்குவேன்" – தோல்விக்குப் பிறகு TRB ராஜா

Date:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தோல்வியையடுத்து தற்போதைய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும்

மூன்று முறை வாய்ப்பளித்த எனது மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி.

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.

டி.ஆர்.பி.ராஜா

மன்னையில் திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் ஸ்டாலின் அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவரின் உழைப்பை காலம் போற்றும்.

என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்.

தமிழ்நாட்டில் உள்ள உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்”.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நெல்லை: வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள்; ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்!| Photos

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் - `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின்...

"சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது; அரசியல் மயமாகவில்லை" – பிரகாஷ் ராஜ் பதிவு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். இதுகுறித்து...

"இதை யாரும் புறக்கணிக்க முடியாது, புறக்கணிக்கவும் மாட்டார்கள்" – ராகுல் காந்தி – விஜய் போன்கால்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து...

போடி: கைகொடுத்த உள்ளூர் செல்வாக்கு; அதிமுக-வின் `கோட்டை'யில் திமுக-வின் ஓபிஎஸ் சாதித்தது எப்படி?

தமிழக அரசியலில் 'அமைதிப் படை'யாக அறியப்பட்டு, ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சர்...