13
November, 2026

A News 365Times Venture

13
Friday
November, 2026

A News 365Times Venture

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

Date:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க – அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோருவது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் நேற்று இரவு திடீரென சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவர் சோகமாகக் காணப்பட்டார்.

செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும்போது, அவருடன் வந்திருந்தவர்கள் `வீடியோ எடுக்க வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, வேக வேகமாகச் சென்று வேண்டிக்கொண்ட பிறகு புறப்பட்டுச் சென்றார் அருள் விக்னேஷ்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ரூ.7 கோடி கொடுக்க வேண்டும்" – அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிஷ்னோய் கேங்க் பணம் கேட்டு கொலை மிரட்டலா?

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, கொலை முயற்சியில்...

அமெரிக்காவில் ட்ரம்ப் பின்னடைவு: இந்த நேரத்தை பயன்படுத்தும் ஈரான்? போரில் ஈரான் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், ஈரான் மீது தீவிரத் தாக்குதல் என்று...

உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி – பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல்

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில...

'எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கினாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேற்று தனியார் விடுதியில் சந்தித்து ஆலோசனை...