22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

எடப்பாடியை தொடர்ந்து வேலுமணி; அடுத்தடுத்த `டெல்லி’ பயணங்கள் – பின்னணி என்ன?

Date:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து வேலுமணியும் தற்போது டெல்லி சென்றிருக்கிறார். டெல்லியில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவை ஒட்டி செல்வதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி தரப்பு. குறிப்பாக அமித்ஷா-வை 3.30 மணிக்கு சந்திக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

என்ன பேசப்படலாம்?

தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசலாம் என அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் வெளியே பேசினாலும், கூட்டணி குறித்த விவகாரங்களும் அங்கே பேசப்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமித்ஷா
அமித்ஷா

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சட்டமன்ற பரபரப்புக்கு இடையேயும் மேற்கொண்டுள்ள இந்த பயணம் தமிழக அரசியலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அரசியல் மேடைகளில் பெண் இழிவு வார்த்தைகள்… கடுமையான எதிர்வினைகளால் வைப்போம் முற்றுப்புள்ளி!

அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே...

”என்னை ஒழித்துவிட்டதாக நினைப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள்” – பாஜக கருப்பு முருகானந்தம் காட்டம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக...

மேட்டூர் அணை: “முதல்வர் விஜய் விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்க வேண்டாம்" – உதயநிதி விமர்சனம்

தவெக அரசு விவசாயிகளை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்....

"ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா? 'லாட்டரி மாபியா' தானே?" – பொள்ளாச்சி ஜெயராமன் சாடல்

கோவை விமான நிலையத்தில் அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி...