16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்…' – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

Date:

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை வெளியிட்ட விஜய்

பின்னர் பேசிய விஜய், ‘திருக்குறளின் அறம், பொருள், இன்பம் ஆகிய அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது மூன்றும் அரசியலுக்கு ஆட்சி அதிகாரத்துக்கும் ரொம்பவே முக்கியம். நம்முடைய தேர்தல் அறிக்கை நேர்மையான உத்தரவாதம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அள்ளிவிடமாட்டோம்.

இரண்டு பேருடைய தேர்தல் அறிக்கையையும் பாருங்கள். ஒருவர் 10000 ரூபாய் கொடுத்தால் இன்னொருவர் 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கிறார். இதிலிருந்து இருவருமே ஒரே குடையின் கீழ் உள்ள ஊழல் கூட்டம் என்பது தெரியவருகிறது. நம்மால் செய்ய முடிவதை மட்டுமே இங்கே சொல்கிறோம். சொல்லாததையும் ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம்.’

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தெலங்கானா Vs பாகிஸ்தான்? – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை...

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள...

`உங்கள் கட்சியில் அனைத்து சீட்டுகளையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்களேன்..!' – அமித் ஷா Vs அகிலேஷ்

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்...