11
October, 2026

A News 365Times Venture

11
Sunday
October, 2026

A News 365Times Venture

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

Date:

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.

இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.

விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மோடியின் முதல் தமிழ்நாடு விசிட் இது.

மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

ரோட் ஷோ

மோடியின் இன்றைய விசிட்டின் முக்கிய நோக்கமே போரூர் மெட்ரோ ரெயில் நிலையத் திறப்பு விழாதான்.

இதனால், விமான நிலையத்திலிருந்து நேரடியாக போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குச் சென்றார் மோடி.

விமான நிலையம் டு போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் மோடி ரோட் ஷோ நடைபெற்றது.

மோடியின் காரைப் பின்தொடர்ந்து விஜய் காரும் போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான...

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” – கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான...

"அரசுகள் மாறினாலும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை புரிவதில் என் மன உறுதி தொடர்கிறது" – பிரதமர் மோடி

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி...

"நிலுவையில் உள்ள ரூ.5,110 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" – பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி...