25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

Union Budget: 2019 டு 2026… நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

Date:

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.

இதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் எத்தனை நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

நிர்மலா சீதாராமன் – பட்ஜெட்

2019-ம் ஆண்டு முதல்முறையாக நிதியமைச்சர் ஆனார் நிர்மலா சீதாராமன். அந்த ஆண்டு அவரின் பட்ஜெட் தாக்கல் நேரம் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் ஆகும்.

2020-ம் ஆண்டு 2 மணிநேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர். இதுவே இந்திய வரலாற்றில் அதிக நேரம் வாசிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும்.

2021-ம் ஆண்டு ஒரு மணி 50 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

2022-ம் ஆண்டு ஒரு மணி நேரம் 32 நிமிடங்களிலும், 2023-ம் ஆண்டு 1 மணிநேரம் 27 நிமிடங்களிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இவர்.

2024-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை 56 நிமிடங்கள் தாக்கல் செய்தார். இதுவே இவர் மிக குறைந்த நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் ஆகும்.

அதே ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தது. அதன் பின், அந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசித்த நேரம் 1 மணிநேரம் 25 நிமிடங்கள்.

2025-ம் ஆண்டு 1 மணிநேரம் 14 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசுவதா? TVK அங்கீகாரம் Suspend?' – அதிமுக மூவ்

மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ்...

கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!

ஐ.நா என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் கொள்கை, கோட்பாடு என்ன...

“வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" – கீர்த்தனா

லண்டன் பயணம் போகாதது, அறுவை சிகிச்சைக்காக அளித்த மருத்துவ அறிக்கையில் குளறுபடி...

"என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!"- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்

அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற...