13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

TVK: தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்ற பெண் அமைச்சர்கள் – யாருக்கு என்ன துறை?

Date:

கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிதாக இன்று (மே.21) 23 அமைச்சர் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

விஜய் / அமைச்சரவை

தவெக அரசின் இந்த அமைச்சரவையில் 4 பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதன்படி சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனாவுக்கு தொழில்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு கால்நடைத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமிக்கு பால்வளத்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கு சமூகநலன், மகளிர் நலத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட...

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா…' – தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர்...

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...