திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையின் தொடக்கம் என்ன, பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ
Thiruparankundram மலை பிரச்னைக்கு இதுதான் காரணம் | Decode
Date: