21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" – ரகசியம் சொல்லும் சீமான்!

Date:

‘சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!’

அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் ஆக்குகிறோம் என்று ஆதவ் அர்ஜுனா, தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா – புஸ்ஸி ஆனந்த்

த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழா நேற்று பூஞ்சேரியில் நடந்திருந்தது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

அதில் ஆதவ் அர்ஜூனா, ‘அண்ணாமலையாச்சும் ஒரு 10 பேரைச் சேர்த்துக்கிட்டு 18% ஓட்டு எடுத்துட்டாரு. எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டாங்க…’ என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீமான்
சீமான்

இந்நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் ஆதவ்வின் கருத்து குறித்துக் கேட்டனர்.

அதற்குச் சீமான், ‘புறணி பேசுறதுக்கு நான் என்ன பதில் சொல்றது. இதே ஆதவ்தான் அ.தி.மு.க கூட்டணிக்கு வாங்க, துணை முதல்வர் ஆக்குறோம்னு சொன்னாரு…’ எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்....

'100 பேருக்கு இலவச கல்வி; வீடு தேடி ரேஷன்' – ஆர்.கே.நகர் தவெக வேட்பாளரின் 'அடேங்கப்பா' வாக்குறுதிகள்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த...

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" – திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்....

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' – மதூர் சத்யா சிக்கியது எப்படி?

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின்...