30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

Seeman-க்கு ஷாக் தரும் சம்பவங்கள்! DMK-க்கு அதிர்ச்சி தரும் ஆடியோ?! | Elangovan Explains

Date:

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

சீமானுக்கு, காவல்துறை அனுப்பிய சம்மன், அதை கிழித்த சீமான் பாதுகாவலர் என பரபரக்கும் அரசியல். ‘என்னை பார்த்து திமுகவுக்கு பயம்’ என்கிறார் சீமான். உண்மையில் பயப்படுவது சீமான் தான் என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். இந்த பிரச்னையை இரண்டு கட்சிகளும் எப்படி பார்க்கிறது? இன்னொருபக்கம், அமித் ஷா – வேலுமணி சந்திப்பு நடந்துள்ளது. முக்கிய நகர்வுகள் குறித்து, இருவரும் பேசியுள்ளனர். எடப்பாடி சொன்னதை பகிர்ந்துள்ளார் வேலுமணி. அடுத்து, திமுகவிலோ, மு.க ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கிறது தருமபுரி. தர்மசெல்வனின் மற்றொரு ஆடியோவை எடுத்துக் கொண்டு, எதிர்கட்சிகள் களமாட, அதிர்ச்சி விலகாத அறிவாலயம்?. என்ன நடக்கிறது?
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காலங்காலமா..!

Source link

'அமெரிக்க ஆயுத கையிருப்பு குறைந்துவிட்டதா?' – ஈரான் போரால் ட்ரம்ப் அரசாங்கத்திற்குள் விரிசல்

ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்கா இன்னும் முழு ஆயுதப் பலத்துடன்...

பினராயி 3.0-க்கு `நோ' சொல்லுகிறதா கேரளம்? – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக...

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு செக்; சீனாவிற்கு நிதி கொடுத்தால் வங்கிகளுக்குத் தடை; அமெரிக்கா எச்சரிக்கை

ஒரு பக்கம் அமெரிக்கா போர் தொடுத்தும், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டும் ஈரானுக்கு...