7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

OM: 'சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டா இருந்தாங்க, ஆனா இப்போ சந்திரமுகி மாதிரி சினிமாவை.!'- தனுஷ்

Date:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஓம்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ.5) நடைபெற்றது.

ஓம் படத்தில்…

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்ன பேசலாம்? நாம் என்ன பேசினாலும் ஏதாவது ஒன்று பேசத்தான் போகிறார்கள். அதனால் பேசலாம். ஒரு தம்பி சொன்ன மாதிரிதான்… எல்லோருக்கும் ஹார்ட் லப்டப் லப்டப்னு துடிக்கும். ஆனால் எனக்கு Fans… Fans என்றுதான் துடிக்கும்.

‘மாரி 2’ படம் பண்ணும்போது சாய் பல்லவி ரொம்ப இன்னசன்ட்டாக இருந்தாங்க. ஆனால் இப்போது முழுவதுமாக மாறி, சந்திரமுகி மாதிரி சினிமாவைக் கரைத்துக் குடித்த மாதிரி இருக்காங்க. ரொம்ப சூப்பராகப் பேசுகிறாங்க. ரொம்ப அழகாக இருக்காங்க.

சாய் பல்லவி
சாய் பல்லவி

மம்முட்டி சார் என்றால் ‘தக்லைஃப்’, ‘தக்லைஃப்’ என்றால் அது மம்முட்டி சார்தான். அவர் ரொம்ப ஸ்வீட்டான மனிதர். அவர் நடித்த ‘அழகன்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்தவன் நான். இப்போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பது ரொம்ப சந்தோஷம்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இந்தியாவின் ராமர்களும்…மோடி காலத்திய வலதுசாரி படங்களும்!' – ஓர் அலசல்!

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் 'ராமாயணம்' திரைப்படத்தின் ஒரு புரோமஷன் நிகழ்ச்சி. அதில்...

'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' – ஒன்றிய – மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக்...

OM: '234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்; என்னை அவர் இயக்குகிறார், இவர் இயக்குகிறார் என..!' – தனுஷ்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில்...

ஒன்றிய – மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" – சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற...