13
August, 2026

A News 365Times Venture

13
Thursday
August, 2026

A News 365Times Venture

New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" – நிதியமைச்சர் சொல்வதென்ன?

Date:

இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்திய போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “தற்போதுள்ள சட்டத்தில் 800-க்கும் மேற்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே உள்ளன.

நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?!

இந்தப் புதிய வருமான வரி மசோதாவில் 5 கொள்கைகளான நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான மொழி, குறைந்தபட்ச வழக்கு, நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கற்றல், மாற்றியமைத்தல் மற்றும் திறமையான வரி சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. (Streamlined structure and language, Integrated and concise, Minimised litigation, Practical and transparent, Learn and adapt, and Efficient tax reform (S.I.M.P.L.E)). இந்த சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குழு சட்டத்தை ஆராய்ந்து, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்யும்” என்று பேசினார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காவிரி விவகாரம்: பிசுபிசுத்த கன்னட அமைப்பினரின் போராட்டம் – ஆதரவு கொடுக்காத கர்நாடக மக்கள்!

மேகதாது அணை கட்டவும், காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது என்பதை...

“எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள்...

'தீட்டுப்பட்டுவிட்டது' – கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று...

ஈரோடு: எரிசாராய ஆலை அனுமதிக்கு எதிர்ப்பு; மேளதாளத்துடன் சீர்வரிசையில் புகார் மனு! | Photo Album

முந்தைய திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்கிற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு மக்கள்கருத்து? Source...