20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" – நிதியமைச்சர் சொல்வதென்ன?

Date:

இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்திய போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “தற்போதுள்ள சட்டத்தில் 800-க்கும் மேற்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே உள்ளன.

நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?!

இந்தப் புதிய வருமான வரி மசோதாவில் 5 கொள்கைகளான நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான மொழி, குறைந்தபட்ச வழக்கு, நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கற்றல், மாற்றியமைத்தல் மற்றும் திறமையான வரி சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. (Streamlined structure and language, Integrated and concise, Minimised litigation, Practical and transparent, Learn and adapt, and Efficient tax reform (S.I.M.P.L.E)). இந்த சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குழு சட்டத்தை ஆராய்ந்து, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்யும்” என்று பேசினார்.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்கரே சகோதரர்கள்?

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1வது வகுப்பு முதல் 5வது வகுப்பு வரை வரும்...

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்… என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி...

துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!

ம.தி.மு.க-வின் முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதியின் எம்.பி-யுமான துரை வைகோ, இன்று...