14
October, 2026

A News 365Times Venture

14
Wednesday
October, 2026

A News 365Times Venture

Namitha: "அதிமுக – பாஜக கூட்டணி சூப்பர் ஹிட் கூட்டணி ஆகப்போகுது!" – நமீதா சொல்லும் காரணம் என்ன?

Date:

இன்று (ஏப்ரல் 12) தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்பு கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். இந்தக் கூட்டத்திற்குக் கலந்துகொள்ள வந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பொறுப்பேற்பு!

அதற்கு அவர், “அதிமுக – பாஜக கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்தக் கூட்டணி குறித்து தமிழ்நாடு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால், இந்த கூட்டணி சூப்பர் ஹிட் கூட்டணி ஆகப்போகிறது” என்று பதிலளித்துள்ளார்.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிசெய்தார்.

நேற்று இந்த பதவிக்கான விருப்ப மனுத் தாக்கல் நடத்தப்பட்டது. அதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையொட்டி, இன்று நடந்துவரும் அந்த பொறுப்பேற்பு கூட்டத்தில் தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை…" – தவெக அரசை சாடும் ஸ்டாலின்!

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான்...

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு; முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள்,...

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: “அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" – பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை...