11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

Modi TN Visit: பாம்பன் பாலம் திறப்பு `டு' ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் – மோடி விசிட் அப்டேட்ஸ்!

Date:

இலங்கை விசிட்டை முடித்துவிட்டு, இன்று மதியம் ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி. ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம், பூஜை செய்ய உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இன்று பிற்பகல் 3.30 முதல் தரிசனம் செய்ய, தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய பாம்பன் ரயில் பாலம்
புதிய பாம்பன் ரயில் பாலம்
புதிய பாம்பன் ரயில் பாலம்
புதிய பாம்பன் ரயில் பாலம்

டெல்லிக்கு அ.தி.மு.க தலைவர்கள் படையெடுப்பு, ‘மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில்’ பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க கூட்டணி போர்க்கொடி… எனத் தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றத்தின் சலசலப்பு. இந்தச் சூழலில், தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.

ராமேஸ்வரத்தில், பிரதமர் பேசுவதற்கு பிரமாண்ட விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். தமிழ்நாடு – ஆந்திரா எல்லையை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தையும் திறந்து வைக்கிறார்.

மோடி

இதுதவிர ராமேஸ்வரத்தில் செவ்வாய் ஹோரை சமயத்தில் பூஜைகளைச் செய்யவிருக்கிறார். அரசியல் சந்திப்புகள், வழிபாடு என ராமேஸ்வரம் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மதுரைக்கும் செல்லவிருக்கிறார். அரசியல் வி.ஐ.பி-க்கள் பலரும் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டுள்ளனர்.

எனவே, பிரதமரின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும்...

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப்...

"எனக்கு மட்டும் மகள் இருந்தா…" – MGR-ஐ கவர்ந்த ஜே.சி.டி பிரபாகர்! புது சபாநாயகரின் அரசியல் பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது....

TVK: ஸ்டாலின் முதல் சீமான் வரை – அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்த முதல்வர் விஜய் |Photo Album

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச்...