14
July, 2025

A News 365Times Venture

14
Monday
July, 2025

A News 365Times Venture

Father – Son Fight: இரண்டாகும் பாமக – பின்னணியில் BJP? Amit shah DMK TVK |Imperfect Show 10.4.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

“பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்” – ராமதாஸின் அதிரடி அறிவிப்பு

* PMK -வில் நடப்பது என்ன?

* “இந்த முடிவு தவறு… அன்புதானே எல்லாம்” – பாமக பொருளாளர் திலகபாமா

* அமித் ஷா இரண்டு நாள் பிளான் என்ன?

* “அமித் ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் அதிமுக” -சிபிஎம் மாநில செயலர் சண்முகம்

* நேரு சகோதரரிடம் மீண்டும் விசாரணை செய்த அமலாக்கத்துறை?

* “சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* NEET தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் DMK – விமர்சனம் செய்யும் விஜய்

* `மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்’- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

* “வெட்கமா இல்லையா உங்களுக்கு” இது தான் போலீஸ் ஸ்டேசன் லட்சணமா? வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்

* ரூ.64000 கோடியில் 24 ரஃபேல் விமானங்கள் வாங்கும் மத்திய அரசு?

* அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தார் மோடி? – ராகுல் விமர்சனம்

* கட்சி பணியாற்ற முடியாதவர்கள் ஓய்வு பெறலாம் – கார்கே

* ரஷ்யா தின அணிவகுப்பு: மோடிக்கு அழைப்பு?

* அண்டை நாடுகளுடன் நல்லுறவு – சீனா உறுதி?

* சீனா 84% ; அமெரிக்கா 125% பரஸ்பர விதி?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...