8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

Tamil News

TVK: 'மரியாதைக்குரிய H.ராஜா என்று குறிப்பிட சொல்கிறார்கள்' – விமர்சனங்களுக்கு தவெக ராஜ்மோகன் பதில்

தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வில் விஜய் பேசிய நிறைய விஷயங்களும் விவாதமாகி இருக்கிறது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசையும் மத்திய அரசையும் ஒரே தராசில் வைத்து நையாண்டியாக...

`100 கோடி மக்களுக்கு கூடுதல் செலவுக்கு பணம் இல்லை; கடனால் வீழும் மிடில் கிளாஸ்'- அறிக்கை சொல்வதென்ன?

இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு. 143 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு வெகு சிலரால் மட்டுமே தேவைக்கு அதிகமான பொருள்கள் மற்றும் சேவைகளில் செலவு செய்ய முடிகிறது என்கிறது...

Delhi: சிவராத்திரியில் அசைவம் பரிமாறியதாக தகராறு; பெண்கள் மீது தாக்குதல் – SFI, ABVP சொல்வதென்ன?

நேற்றைய தினம் (26.02.2025 - புதன் கிழமை) தெற்கு டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மகா சிவராத்திரி தினத்தில் பல்கலைக்கழக உணவகத்தில்...

தொகுதி மறுசீரமைப்பு: மாநில அரசின் அச்சமும் மத்திய அரசின் முடிவும்; உங்கள் கருத்து? – #கருத்துக்களம்

தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. `நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்’இது...

புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ – ஐஆர்பிஎன் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா… பயிற்சியா?

புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி டி.ஜி.பி ஷாலினி சிங்,...

Popular

Subscribe