24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' – நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

Date:

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார்.

வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது.

பரஸ்பர வரியை ‘சட்டத்திற்குப் புறம்பானது’ என்று கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து உலக நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் ரத்தாக, ட்ரம்ப், வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி, உலக நாடுகள் மீது ஆறு மாதங்களுக்கு 10 சதவிகித வரியை விதித்திருந்தார்.

ட்ரம்ப்

ஆனால், அதற்கும் தற்போது செக் வைத்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம்.

ட்ரம்பின் 10 சதவிகித வரி சட்டத்திற்குப் புறம்பானது என்று 2 – 1 வீதத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால், ட்ரம்பின் அரசாங்கம் நிச்சயம் இந்தத் தீர்ப்பையும் ஏற்காது.

உலக நாடுகள் மீது மீண்டும் வரி விதிக்க, என்ன வழி என்பதை இந்நேரத்திற்கு தேட தொடங்கியிருக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக...

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' – போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு...

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின்...

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!

TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன...