30
August, 2025

A News 365Times Venture

30
Saturday
August, 2025

A News 365Times Venture

Tamil News

BJP: வெளியான மாவட்டத் தலைவர்கள் பட்டியல்; கொதிக்கும் சீனியர்கள்; சர்ச்சையில் தமிழக பாஜக!

கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 33 மாவட்டங்களுக்கான முடிவுகள்...

“கொஞ்ச நஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே…" – வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைந்தனர். இதில் நாம் தமிழர் கட்சியினர்...

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு – தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான விடுமுறை தினங்களை அதிகப்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை தற்போது திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்களை முந்தைய ஆண்டின்...

வேங்கைவயல்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம்.." – வழக்கை CBI-க்கு மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. சம்பவம் நடந்து கிட்டதட்ட 2 வருடங்கள் கழிந்த நிலையில்,...

'இது கட்சியா… ரியல் எஸ்டேட் கம்பெனியா…' – உள்கட்சி தேர்தலால் கொதிக்கும் கோவை பாஜக

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக, கோவையில் பா.ஜ.க சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொள்ளாச்சி பா.ஜ.க வேட்பாளராக நின்ற...

Popular

Subscribe