25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' – வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

Date:

‘மகாநதி’ நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற புரொமோக்கள் வெளியாகி இருகின்றன.

லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சும் காப்பாத்த அப்படிப் பண்ணியிருக்கலாம்.

லட்சுமி பிரியா

ஆனா, எனக்குத் தெரியும் நாங்க எங்க பெஸ்டைத்தான் கொடுத்தோம். பார்க்கிற உங்களுக்கும் தெரியும் யாருடைய பர்ஃபார்மன்ஸ் நல்லா இல்லைன்னு” என்று பகிரப்பட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், ” அந்த ஒரு நபரை (அவினாஷ் அசோக்) ஜெயிக்க விடாதீர்கள். மோசமான லீடர் அவர்தான். இப்போது நான் வெளியே செல்கிறேன். நான் செய்த ஒரு தவறு உனக்காக விளையாடியது மட்டும்தான். இத்தனை பிக் பாஸ் சீசனில் மிகவும் மோசமான ப்ளேயர் நீ தான்” என்று அவினாஷ் அசோக்கைப் பார்த்து ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எல்லா நாடுகளுக்கும் உடனடி தேவை 'இது' தான்… "7 நாள்களில் ஹார்முஸ்.!" குட் நியூஸ் சொல்கிறதா ஈரான்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும்...

திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் திமுக-வினர்

திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும்...

'அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' – உதயநிதி காட்டம்

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர்...

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! – யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள்...