14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

BUDGET 2025: INCOME TAX SLAB – தந்திரமாக காய் நகர்த்தும் MODI அரசு? | Nirmala| TVK | Imperfect show

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஹைலைட்ஸ்!

* குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா… எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தது என்ன?

* Delhi Election: தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 MLA-க்கள்; பின்னணி என்ன?

* மக்களவைத் தேர்தலுக்காக பாஜக செலவு செய்தது இத்தனை கோடிகளா?

* பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் தீவிரம்?

* TVK – யார் யாருக்குப் பொறுப்புக் கொடுத்தார் விஜய்?

* Aadhav Arjuna : ‘பொறுமையா போ..’ – விஜய் கட்சியில் இணைந்த ஆதவ்வுக்கு திருமா அறிவுரை!

* ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?’ – காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

* “மைக்கை நீட்டினால் குரங்கு டேன்ஸ் ஆடுவது போல் ஆடுகிறார் சீமான்” – புகழேந்தி

* ̀என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு இல்லை.. ஏன்?

* தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்! – இலங்கை அதிபர்

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ – ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள்...

“புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' – கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்… பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில...

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...