2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' – ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

Date:

‘தவெக ஐ.டி விங்!’

தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ மூலம் தோன்றி நிர்வாகிகளுக்கு முக்கிய மெசேஜை கூறியிருக்கிறார்.

தவெக ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம்

‘விஜய்யின் வீடியோ மெசேஜ்!’

விஜய் பேசியிருப்பதாவது, ‘எல்லாருக்கும் ஹாய், இந்த மீட்டிங் நடக்கும்போதே லைவ்வா வீடியோ கால்ல வந்து பேசணும்னு நினைச்சேன். நெட்வொர்க் பிரச்னையினால அதை செய்ய முடியல. அதனாலதான் இந்த ரெக்கார்டட் மெசேஜ்.

மெய்நிகர் படை வீரர்கள்

நம்முடைய சோசியல் மீடியா படைதான் இந்தியாவிலேயே பெரிய படைன்னு சொல்றாங்க. அதை நாமலே சொல்றத விட அவங்களே பார்த்து தெரிஞ்சுக்கணும். என்னைப் பொறுத்தவரை நீங்களெல்லாம் சோசியல் மீடியால இயங்குற ரசிகர்கள் இல்லை.

தவெக ஐ.டி விங் கூட்டத்தில் வீடியோ வழி பேசிய விஜய்
தவெக ஐ.டி விங் கூட்டத்தில் வீடியோ வழி பேசிய விஜய்

மெய்நிகர் படை வீரர்கள் (Virtual Warriors) நம்முடைய ஐ.டி விங் என்றாலே கண்ணியமாக செயல்படக்கூடியவர்கள் என்ற பெயரை எடுக்க வேண்டும். விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம்.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய...

ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் – பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும்,...

ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி… தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும்...

“காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி...