29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

"இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தானா?" – தவெக அரசிற்கு கனிமொழி கேள்வி

Date:

சமீபத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது தமிழக அரசு.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்காலிகப் பணிகளை நிரந்தரமாக்குவோம் என்கிற த.வெ.க-வின் வாக்குறுதி குறித்துக் கேள்வி எழுப்பித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

“தமிழ்நாட்டில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களின் பணிகளை நிரந்தரமாக்குவோம் என மோசடியாக தேர்தல் வாக்குறுதியளித்து ஏமாற்றிய த.வெ.க. அரசு, போராடும் ஒப்பந்த ஊழியர்களையும் ஒடுக்கி வருகிறது.

கனிமொழி பதிவு

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் ஆட்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லை, எல்லாம் ஒப்பந்தப் பணிகள்தான் எனச் சொல்ல வருகிறதா த.வெ.க. அரசு?

இந்த அரசு ஏற்கனவே அரசுப் போட்டித் தேர்வுகளில் குறைந்த பணியிடங்களையே ஒதுக்கிவரும் சூழலில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முயற்சிப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைக் கனவைச் சிதைக்கும் நடவடிக்கையாகும்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இடைத்தேர்தலில் பல Modulation-இல் கத்த நடத்தப்படுகின்றன இந்த ரெய்டுகள்" – விஜய்யைச் சாடும் ஸ்டாலின்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை...

நகராட்சி நிர்வாகத் துறையில் மோசடி: KN நேரு வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று (அக்டோபர்...

`நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா.?' – சசிகலாவை நீக்கிய அஇபுதமமுக சக்ரவர்த்தி பேட்டி

`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக'த்திலிருந்து அதன் பொதுச்...