21
June, 2026

A News 365Times Venture

21
Sunday
June, 2026

A News 365Times Venture

"மோடி, ஜின்பிங் எனக்கு பிடித்தவர்கள்; நெதன்யாகுவை கொஞ்சம் நிதானமாக.!" – ட்ரம்ப்

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க செய்தி நிறுவனமான Axios-க்கு பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

ஈரான் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் ட்ரம்ப்.

அந்தப் பேட்டியின் ஒரு பகுதியாக ட்ரம்பிடம் உங்களுக்குப் பிடித்த உலகத் தலைவர் யார் என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பெயரைக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

மோடியை ‘மிகக் கடுமையான மனிதர்’ என்றும், ஜின்பிங்கை ‘முற்றிலும் தொழில்முறை சார்ந்தவர்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

ட்ரம்ப் – நெதன்யாகு

அந்தப் பேட்டியின் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனான உறவு குறித்து பேசும்போது, ‘”நன்றாக இருந்தது தான். ஆனால், அவரை கொஞ்சம் நிதானமாக வைத்துக்கொள்ள பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இஸ்ரேலுக்கு என் மீது நிறைய மரியாதை இருக்கிறது. நான் இல்லை என்றால் இஸ்ரேல் இன்று இருக்காது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இனி இந்தியா உலக நாடுகளுக்கு சந்தை இல்லை' – மோடி | இந்திய கப்பற்படையில் 3 'Made in India' கப்பல்கள்

இந்திய கப்பற்படையில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மூன்று கப்பல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தக்...

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட…" – பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும்...

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள்...

மோடி – ட்ரம்ப் என்ன பேசினார்கள்? – சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது...