17
June, 2026

A News 365Times Venture

17
Wednesday
June, 2026

A News 365Times Venture

முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணை; வீடியோ கான்பரன்ஸில் ஆஜராகிறாரா? | Live Updates

Date:

இன்று விஜய்யின் விவாகரத்து வழக்கு விசாரணை

தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. விசாரணைக்கு விஜய் மற்றும் சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைய செய்தி அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ள இந்த ‘Live Blog’-ல் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்தியாவின் ரயில் பாதைகள், சாலைகளில் சோலார் பேனல்! – இங்கு வொர்க்-அவுட் ஆகுமா?

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியை நோக்கி உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதில்...

எடப்பாடி பழனிசாமியின் ‘குடும்ப ஆதிக்கம்’ குற்றச்சாட்டு – யார் அந்த மூவர்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குடும்ப உறுப்பினர்களின் பேச்சை மட்டுமே...

102 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசன் உடல்; கதறித் துடித்த பெற்றோர்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்த ரஜேஷ்கண்ணன் - ஆனந்தி...

"தயவுசெய்து உங்களைப் பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள்"- தவெக குறித்து மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமியின் மகன் திருமணத்தில் திமுக தலைவர்...