12
June, 2026

A News 365Times Venture

12
Friday
June, 2026

A News 365Times Venture

"நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்; எப்போது மற்றும் யாருடன்.!"- ராகவா லாரன்ஸ் அதிரடி

Date:

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இன்று காலை 10 மணிக்கு வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் அரசியலுக்கு வருவது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் லாரன்ஸ், “

ராகவா லாரன்ஸ்

அந்த பதிவில், “எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை உண்மையோடு செய்யுங்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் “வேண்டாம்” என்று கூறினால், நான் அரசியலில் ஈடுபடாமல் சமூகத்திற்கு எனது சுயநலமற்ற சேவையைத் தொடர்வேன்.

ஆனால் நீங்கள் “ஆம்” என்று கூறினால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன், இந்த பயணத்தை நான் எப்போது மற்றும் யாருடன் தொடங்க உத்தேசித்துள்ளேன் என்பதை வெளிப்படுத்துவேன்” என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு – அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்...

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' – சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை...

தொடர் மின்வெட்டு: “விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின்...

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!''கடந்த வாரம் 'சிங்கப்பெண்' திட்டத்தின்...