2
September, 2026

A News 365Times Venture

2
Wednesday
September, 2026

A News 365Times Venture

"10-க்கு 9 நாங்க; அதிமுகவும், நாமும் ஒன்றுதானே" – அதிமுக-வின் மறுப்பும் ஆதவ்வின் பதிலும்

Date:

சட்டமன்றத்தில் இன்று (செப்.1) கைத்தறி, தொழிலாளர் நலன் – குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய தவெக எம்எல்ஏ பிராகாசம், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு மாண்புமிகு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஆதவ் அர்ஜுனா

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம், 10-க்கு 10 தொகுதிகளை வென்றிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்றார்.

அப்போது அதிமுகவினர் குறுக்கிட்டு, “10-க்கு 10 தொகுதி இல்லை. நாங்கள் ஒரு தொகுதியை வென்றிருக்கிறோம்” என்றனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “சரி 10-க்கு 9 தொகுதிகளை வென்றிருக்கிறோம். எல்லாம் நம்மளுடையதுதானே… அதிமுகவும், நாமும் ஒன்றுதானே” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

தொடர்ந்து சபாநாயகரும் சிரித்துக்கொண்டே, “அந்த உறவெல்லாம் அவைக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

SCO மாநாடு: `உலகத் தலைவர்களை 'வெட்டி' நடுநாயகமாக பாக். பிரதமர்' – பிரதமர் மோடி வெளியிட்ட முழுப் படம்

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது...

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' – ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு...

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! – புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர்...

GDP வளர்ச்சியுடன் அரசியல் பதிலடி… ‘Jhooth Ki Goonj’ என்ற பிரதமர் மோடி! பின்னணி என்ன?

இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக வெளியான புதிய ஜி.டி.பி...