17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

"ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிட்டது; ஆனா, எங்க கப்பற்படை அங்கே தான் இருக்கும்" – ட்ரம்ப்

Date:

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மூடிய ஹார்முஸ் ஜலசந்தியை இன்று தான் முழுமையாக திறப்பதாக அறிவித்திருக்கிறது ஈரான்.

இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்…

“ஹார்முஸ் ஜலசந்தி இப்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இப்போது அது வர்த்தகத்திற்கும், முழு பயணத்திற்கும் தயாராக உள்ளது.

ட்ரம்ப் பதிவு

ஆனால், அங்கே உள்ள அமெரிக்காவின் கப்பற்படை முற்றுகை முழுமையாக தொடரும். இது ஈரானுக்கு மட்டுமானது.

ஈரானுடனான பேச்சுவார்த்தை 100 சதவிகிதம் முடியும் வரை இந்த முற்றுகை இருக்கும்.

ஏற்கெனவே பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கான நடைமுறை மிக வேகமாக முடிய வேண்டும்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' – பில் போடும் நாஞ்சில் சம்பத்? ; விழிபிதுங்கும் தவெகவினர்!

தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச...

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா...

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3...