21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

'பாமக விரிசலுக்கு நான்தான் காரணம்னு சொல்றாங்க, அதைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்'- ஜி.கே.மணி

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.

இராமதாஸ் – அன்புமணி

“அய்யாவும் (இராமதாஸ்)-சின்ன அய்யாவும் (அன்புமணி)நேரில் சந்தித்துக்கொள்ள  விரும்புகிறேன். அவர்கள் இருவரும் சந்தித்தால் பாமக எழுந்துவிடும்.

பாமக விரிசலுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இந்தப் பொய்யானத் தகவலைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்.

நான் பாமக-வை விட்டு விலகவுள்ளதாகத் தகவல்களைப் பரப்புகிறார்கள். எனது சட்டமன்ற நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

10.5 % இட ஒதுக்கீடு சட்டமாவதற்கு நான் பட்ட கஷ்டங்களை வெளியே சொல்ல முடியாது. என்னைப் பற்றி அவதூறு பரப்புவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதை அவர்கள் செய்துகொள்ளட்டும்.

ஜி.கே. மணி
ஜி.கே. மணி

பொறுப்பாளர்களை நீக்க வேண்டாம் என்று இராமதாஸிடம் கூறினேன். கட்சியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான  சூழலைத் தீர்க்க கடுமையாகப் பணியாற்றி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து...

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில்...

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க...

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" – ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது...