26
September, 2026

A News 365Times Venture

26
Saturday
September, 2026

A News 365Times Venture

" நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா?" – விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதில்

Date:

சென்னை மேயர் பிரியா சமீபத்தில் முடி வெட்டியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தான் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது குறித்து மேயர் பிரியா காட்டமாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” ஏன் எப்போதும் நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு பிரச்சினையாக மாற்றப்படுகின்றன.

பொது வாழ்வில் உள்ள பெண்ணை தோற்றம், வாழ்க்கைமுறையை வைத்து யாரும் மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியம், சுய மரியாதையுடன் வாழ உரிமை உண்டு.

நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை, முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா? எனது ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகிறது.

மேயர் பிரியா
மேயர் பிரியா

நான் ஒரு பெண் என்பதாலோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதாலோ இது நடக்கிறா?; மேயர் பதவிக்கு அப்பாற்பட்டு பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

''எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" – முதல்வர் விஜய்யை சாடிய ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை...

வீரமணி போக்சோ வழக்கு: “விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" – அப்பாவு கேள்வி

ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள்...

“தீவிரவாத நாடு, என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?" – பாக்., ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத்...