12
October, 2026

A News 365Times Venture

12
Monday
October, 2026

A News 365Times Venture

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" – ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

Date:

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

என்னதான்… தற்காலிகப் போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை என இருந்தாலும், ஹார்முஸ் நீர்ச்சந்தி இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

மசூத் பெசெஷ்கியான் பதிவு

இந்த நேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில்…“நாமே நம்மை ஒடுக்கிக்கொள்ளாமலும், நாமே நம்மை அழித்துக்கொள்ளாமல் இருக்கும் வரை, எதிரியால் நம்மை அழிக்கவோ அல்லது பணியவைக்கவோ முடியாது.

ஈரானிய இளைஞர்கள் அனைவரின் திறமைகளும் ஆற்றல்களும் வெளிப்படுவதற்கும் மிளிர்வதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டோம் என பேசிய திமுக இன்று.!'- மாணிக்கம் தாகூர்

"தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின்...

`எந்த விஜய்யை வைத்து நீங்கள் இழிவுபடுத்த நினைக்கிறீர்களோ, அதே விஜய்யே…' – திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக மாநாடு நேற்று (அக். 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...

ரூ.1.80 லட்சம் கோடிக்கு கூட்டுறவுக் கடன்கள்: சிறப்பு முகாம்கள் நடக்குது! உங்களுக்கும் கடன் வேண்டுமா?

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கடனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சிறப்புக் கடன்...

அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: விசாரணை யை கையில் எடுத்த துகாராம் – போராட்டத்தை கை விட்ட மாணவர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் வெளியான அரசு வேலைக்கான தேர்வு முடிவுகள்...