21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

"தீண்டாமை குறியீடு… இனி `காலனி' என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கப்படும்" – ஸ்டாலின் அறிவிப்பு

Date:

தமிழ்நாட்டில் இன்றளவும் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியை மட்டும் சாதிய அடையாளத்தின் அடிப்படையில் `காலனி’ என்று அழைக்கப்படுகிறது.

ஊர்ப் பகுதி – சித்தரிப்புப் படம்

அரசு ஆவணங்களிலுமே அவர்கள் வாழும் பகுதியின் முகவரி ஊர் பெயரோடு சேர்த்து காலனி என்றே பதிவாகியிருக்கிறது.

இந்த நிலையில், இத்தகைய வழக்கைத்தை மாற்றும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பைச் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், “இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' – அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச்சேர்ந்தவர் ரோகிணி.  இவர், த.வெ.க தெற்குமாவட்ட செயற்குழு உறுப்பினராக...

முதல்வர் லண்டன் பயணம்: “அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்…" – மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம்...

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில்...

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...