23
June, 2026

A News 365Times Venture

23
Tuesday
June, 2026

A News 365Times Venture

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்…' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

Date:

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடன் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

நீட் தேர்வைக் கொண்டு வந்து திமுக தான் துரோகம் செய்தது என்று அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து உங்களது கருத்து…

அதிமுகவிற்கு தைரியம் இருந்தால் நீட் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச சொல்லுங்க.

அமைச்சர் துரைமுருகன்

“2026-ம் ஆண்டு தேர்தலில் திமுகவை இறைவன் வீட்டிற்கு அனுப்புவான்” என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே…

பாவம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மீண்டும் தற்போது நடந்துள்ளது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது என்பதும், நீட் தேர்விற்கு திமுக தான் காரணம் என்று அதிமுக சில இடங்களில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகதாது: `புதிய நடுவர் மன்றம்… தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும்' – எச்சரிக்கும் சீமான்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும்,...

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசாணை வெளியிட்ட தமிழக அரசு – எப்போது தொடங்குகிறது?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும்...

கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய அதிருப்தி கோஷ்டி; உச்சகட்ட சிக்கலில் மம்தா!

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு,...

7 மாத குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; 4 மணி நேரத்தில் சான்று வழங்கி உதவிய வட்டாட்சியர்!

தூத்துக்குடி மாவட்டம்,  எட்டயபுரம்  தாலுகாவிற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தைக்கு...